BIO METRIC ATTENDANCE SUCCESSFUL ஆக முடிக்க கவனிக்கவேண்டிய சில Tips!! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 24, 2019

BIO METRIC ATTENDANCE SUCCESSFUL ஆக முடிக்க கவனிக்கவேண்டிய சில Tips!!




👉 mantra kid மடங்கியுள்ள cable ஐ சரி செய்யவும்.


👉 laptopல் உள்ள USB port களில் சரியாக  work ல் உள்ள port ல் mantra kid ஐ இணைக்கவும்.

👉 internet on ல் இருக்கவேண்டும்.

👉. Laptop ல்  காண்பிக்கும் நேரம் சரியாக உள்ளதா என கவனித்து சரி செய்யவும்.

👉 active code invalid என தோன்றினால் தங்களின் *KRPS* ஐ தொடர்பு கொண்டு புதிய activation code பெற்றுக்கொண்டு பயன்படுத்தவும்.

👉 mantra kid shake இல்லாமல் stable ஆக வைக்கவும்.

👉 ஒரு நாளைக்கு ஒருவர் ஒருமுறை மட்டுமே வருகை முறை(attendance type) : அரம்பம்(opening) மற்றும் வருகை முறை (attendance type) : இறுதி(ending) செய்யமுடியும்.

Post Top Ad