நிலவில் சந்திரயான் 2 இறங்குவதை லைவ்வாக பார்க்க வேண்டுமா ? - Asiriyar.Net

Post Top Ad

Friday, September 6, 2019

நிலவில் சந்திரயான் 2 இறங்குவதை லைவ்வாக பார்க்க வேண்டுமா ?சந்திரயான் 2 எதிர்வரும் செப்டம்பர் 7 ம் தேதி அன்று நிலவின் தென்துருவத்தில் இறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும் சரியாக செப்.,7 ம் தேதி நள்ளிரவு 1.40 முதல் 1.55 மணிக்கு சந்திரயான் 2 லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.நிலவில் சந்திரயான் 2 இறங்குவதை நேரடியாக லைவ்வாக கீழ் கண்ட லின்ங்கில் பார்க்கலாம்https://www.nationalgeographic.com/tv/live/


Recommend For You

Post Top Ad