பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் .* கேபிள் மூலம் ஸ்மார் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.* அரசு பள்ளிகளுக்கு ஒயிட் வாஷ் செய்யப்படும்என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். - தினகரன் நாளிதழ்