பொதுமுடக்கம் மே 31 வரை நீடிக்கப்பட்டதாலும், பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததாலும் பத்தாம் வகுப்பு தேர்வுதேதி மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசித்த அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு தேதியில் மாற்றமில்லை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிப்பு.
Monday, May 18, 2020
Home
         Unlabelled
      
Flash News: திட்டமிட்டபடி பத்தாம் வகுப்பு தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் 