பள்ளிகளில் தினமும் தேர்வு நடத்த CEO உத்தரவு - Asiriyar.Net

Wednesday, November 13, 2019

பள்ளிகளில் தினமும் தேர்வு நடத்த CEO உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தினமும் 30 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என புதிதாக பதவியேற்ற முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் கூறினார்.




Post Top Ad