டிசம்பர் 10 ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 22, 2019

டிசம்பர் 10 ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு




கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 10 ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு டிசம்பர் 21 ந்தேதி வேலை நாள் ஆகும்.




Post Top Ad