நடைபெறுமா உள்ளாட்சித் தேர்தல்? உச்சநீதி மன்றத்தில் குவியும் வழக்குகள்!! - Asiriyar.Net

Friday, November 29, 2019

நடைபெறுமா உள்ளாட்சித் தேர்தல்? உச்சநீதி மன்றத்தில் குவியும் வழக்குகள்!!




இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. எப்போது வேண்டுமானலும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. ஆனால்
திடீர் என்று உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் வழக்கு தொடுத்துள்ளது.தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது. இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் தேர்தல் நடத்த கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Post Top Ad