Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, November 24, 2019

NMMS EXAM DEC 2019 HALL TICKET DOWNLOAD - செய்தி துளிகள் மற்றும் Download செய்யும் வழிமுறைகள்





தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத் தேர்வு டிசம்பர் 2019 (NMMS Exam) 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 22.11.2019 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அரசுத் தேர்வுகள் இயக்குநரின் 22.1.2019 நாளிட்ட செய்தி குறிப்பு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு நகராட்சி அரசு உதவிபெறும் நடுநிலை உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.
Hall Ticket Download செய்யும் வழிமுறை
👇👇👇👇👇👇👇👇

NMMS Hall Ticket Download
⬇
https://apply1.tndge.org/
⬇
User login
⬇
Emis...User name
Password
⬇
Sign in
⬇
Report Section

⬇
Multiple report
⬇
Filled All
⬇
Get Hall Ticket
LightBlog