லஞ்சம் வாங்கிய BEO மற்றும் அலுவலக உதவியாளர் கைது - Asiriyar.Net

Tuesday, July 16, 2019

லஞ்சம் வாங்கிய BEO மற்றும் அலுவலக உதவியாளர் கைது
தர்மபுரி வட்டார கல்வி அலுவலகத்தில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார கல்வி அதிகாரி அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டார கல்வி அலுவலர் மேரி சகாய ராணி அவரது உதவியாளர் குமரேசன் ஆகியோர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற மேரி சகாயம் ராணி, ரூ. 2 ஆயிரம் பெற்ற குமரேசன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்துள்ளது.

Post Top Ad