அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக குறைப்பு!! - Asiriyar.Net

Wednesday, July 31, 2019

அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக குறைப்பு!!மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு கேபிள் டிவி கட்டணம் ரூ.130 ஆக குறைக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ரூ.130 + ஜிஎஸ்டி என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்படும்

*வேலூர் மாவட்டம் நீங்கலாக ஆக.10 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும்

- முதல்வர் பழனிசாமி

Post Top Ad