இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (25.07.2019) விசாரணை - Asiriyar.Net

Thursday, July 25, 2019

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (25.07.2019) விசாரணை


இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு தற்போது இன்று  மீண்டும் விசாரணைக்கு வருகிறது ,அடுத்த முறை இறுதி விசாரணை பட்டியலில் வரும் என்பதால் அரசு ஒரு சில நாட்கள் கால அவகாசம் கேட்கும் என தெரிகிறது, இன்று  25.07.2019 வழக்கு விசாரணை குறித்த முழு விவரம் மாலை தெரியவரும்.
Post Top Ad