பள்ளிக் கல்வித் துறையில் இரு இயக்குநர்கள் மாற்றம் !. SCERT இயக்குநர் அறிவொளி TRB Member secretary ஆகவும், TRB Member Secretary திருமதி. உஷா ராணி அவர்கள் SCERT இயக்குநராக மாற்றம் !!