Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, February 22, 2019

பிளஸ் 1 பொது தேர்வுக்கு சேவை மையங்கள் வழியே விண்ணப்பித்த தனி தேர்வர்கள் இன்று பகல் முதல் ஹால் டிக்கெட் பெறலாம்





அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 1 பொது தேர்வுக்கு சேவை மையங்கள் வழியே விண்ணப்பித்த தனி தேர்வர்கள் இன்று பகல் முதல் ஹால் டிக்கெட் பெறலாம். தேர்வு துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.ஹால் டிக்கெட் இல்லாதோர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
LightBlog