அரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - மிக விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Thursday, February 21, 2019

அரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் நியமனம் - மிக விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்





அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மிக விரைவில் விளையாட்டு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


 பள்ளிகளில் என்னென்ன விளையாட்டுகளை கொண்டு வருவது, உபகரணங்களை வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

Post Top Ad