வேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்பு சேவையில் பணி! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, February 18, 2019

வேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்பு சேவையில் பணி!



தமிழ்நாடு சமூகப் பாதுகாப்பு சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி கண்காணிப்பாளர்

காலியிடங்கள்: 4

தகுதி: குற்றவியல் அல்லது தடயவியல் அறிவியல் பிரிவில் முதுகலை அல்லது உளவியல் பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.35,900 - 1,13500

வயது: 30

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, விண்ணப்பக் கட்டணம் ரூ.150.


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15/03/2019

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசித் தேதி: 18/03/2019

Post Top Ad