ஜாக்டோ-ஜியோ துணை முதல்வருடனான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை! - Asiriyar.Net

Wednesday, February 6, 2019

ஜாக்டோ-ஜியோ துணை முதல்வருடனான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை!






இன்று துணை முதல்வர் சந்திப்பு நடைபெறவில்லை.அவர் அவசரமாக மதுரை சென்றார். பதிலாக மீண்டும் கல்வி அமைச்சரை சந்தித்தோம்.இன்று அல்லது நாளைக்குள் அனைத்து நடவடிக்கைகளும் இரத்து செய்ய ஆணை பிறப்பிப்பதாக(துணை முதல்வருடன் பேசி) உத்தரவாதம் அளித்துள்ளார். நாளைக்குள் நல்ல செய்தி வரும்*

*இவண் ஜாக்டோ-ஜியோ*

Post Top Ad