ஊதிய முரண்பாடு - திரு.சித்திக்(IAS) தலைமையிலான குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் முதல்வரிடம் தாக்கல் - Asiriyar.Net

Friday, December 7, 2018

ஊதிய முரண்பாடு - திரு.சித்திக்(IAS) தலைமையிலான குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் முதல்வரிடம் தாக்கல்




சம்பள முரண்பாடுகளை களைய தமிழக அரசு அமைத்த சித்திக் தலைமையிலான ஒருநபர் குழுவின் அறிக்கை ஓரிரு நாளில் முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்


ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட திரு.சித்திக்(IAS) தலைமையிலான குழுவின் அறிக்கை இன்றோ அல்லது நாளையோ அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்!! 

Post Top Ad