அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Monday, December 10, 2018

அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்




இந்தியாவில் முதன்முறையாக மாணவர்களின் முகங்களோடு கூடிய வருகைப்பதிவேடு சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளியில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் அரசு பள்ளியில் பயிலும் 11 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்கப்படும் என்றார்.

அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் 4 வகையான வண்ண சீருடைகள் அறிமுகம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

Post Top Ad