ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா - Asiriyar.Net

Monday, December 10, 2018

ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா




ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் உஜித்பட்டேல்

 ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை உஜித்பட்டேல் ராஜினாமா செய்தார். மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் உஜித்பட்டேல் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக உஜித்பட்டேல் கடிதம் எழுதியுள்ளார்.

Post Top Ad