சிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட்டு நியமிக்கப்படுவர் -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - Asiriyar.Net

Sunday, November 4, 2018

சிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்பட்டு நியமிக்கப்படுவர் -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்


சிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், சிறப்பு ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் நடைபெற உள்ளது. கலந்தாய்வு முடிந்தவுடன் அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.மாணவர்கள் நீட் உள்ளிட்ட மத்திய அரசு நடத்தும் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Post Top Ad