🅱REAKING NOW 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர் - Asiriyar.Net

Saturday, October 20, 2018

🅱REAKING NOW 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்






7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்கு
சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அரசின் நிலையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

Post Top Ad