Flash News : கனமழை - 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு! - Asiriyar.Net

Thursday, October 4, 2018

Flash News : கனமழை - 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!



கனமழை காரணமாக இன்று  திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..ஆனால் ஆசிரியர்கள்  பள்ளி சென்று இதர பணிகளை செய்ய வேண்டும்.- ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர்  மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சேலம் -  பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி  -  பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை    -  பள்ளிகளுக்கு விடுமுறை

Post Top Ad