ஒரே வாரத்தில் உடலின் கொழுப்பை குறைக்கலாம். செய்து பாருங்கள். உடனடியாக பலன் கிடைக்கும். - Asiriyar.Net

Friday, October 26, 2018

ஒரே வாரத்தில் உடலின் கொழுப்பை குறைக்கலாம். செய்து பாருங்கள். உடனடியாக பலன் கிடைக்கும்.


அதிகாலை நேரங்களில் பல்விளக்கி சுத்தமாக ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் தேன் ஒரு ஸ்பூன், லவங்கப் பொடி அரை ஸ்பூன், இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாக குடித்து வரவும்.


அதே போல் இரவிலும் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக இந்த மருந்தை குடித்து விட்டு சிறிது தூரம் நடந்து சென்று வரவும். உடல் எடை சிறிது சிறிதாக குறையத் தொடங்கும்.

Post Top Ad