நாளை ஜாக்டோ ஜியோ போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி - Asiriyar.Net

Wednesday, October 3, 2018

நாளை ஜாக்டோ ஜியோ போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி




நாளை நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாளை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவித்தார். ஆசிரியர்கள் நாளை பள்ளிக்கு வராவிட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறினார்.

Post Top Ad