நாளை சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு - Asiriyar.Net

Thursday, October 4, 2018

நாளை சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு




தூத்துக்குடியில் வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்

வானிலை ஆய்வு மையம் தமிழகம் முழுவதும் ”ரெட் அலார்ட்” அறிவித்தயைடுத்து தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  தூத்துக்குடியில் வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார்.  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


ஆட்சியர் சந்தீப் நந்தூரி

Post Top Ad