PGTRB - 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக நிரப்ப அறிவிக்கை வெளியீடு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, August 4, 2022

PGTRB - 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக நிரப்ப அறிவிக்கை வெளியீடு!

 

PGTRB - கூடுதலாக சுமார் 1000 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு!




நடைபெற்று முடிந்த போட்டித் தேர்வின் மூலம் கூடுதலாக சுமார் 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு!




It is hereby informed that 01/2021 , dated 09.09.2021 for the direct recruitment for Post Graduate Assistants / Physical Education Director Grade I / Computer Instructor Grade - I in School Education and other Departments for the year 2020-21 . , in para 1 Number of vacancies , the following amendments are issued .



Post Top Ad