1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work) தரக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, August 16, 2022

1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work) தரக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை

 




1 மற்றும் 2-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work) தரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில் அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் பறக்கும் படையை கொண்டு ஆய்வு செய்து 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுபாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 





Post Top Ad