1ம் & 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்க உயர் நீதிமன்றம் தடை - அமல்படுத்திய விளக்கம் கோருதல் - CEO Proceedings - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, August 11, 2022

1ம் & 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்க உயர் நீதிமன்றம் தடை - அமல்படுத்திய விளக்கம் கோருதல் - CEO Proceedings

 


ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது சார்பாக வட்டார கல்வி அலுவலர்களிடம் அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பான அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை கடிதம்Post Top Ad