மத்திய அரசு பணி - 43 காலி பணியிடங்கள் - ஊதியம்‌ 56,000/- வரை - Asiriyar.Net

Post Top Ad


Saturday, June 20, 2020

மத்திய அரசு பணி - 43 காலி பணியிடங்கள் - ஊதியம்‌ 56,000/- வரை

மத்திய அரசின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ நாவல்‌ அகாடமியில்‌ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம்‌ 43 பணியிடங்கள்‌ உள்ள நிலையில்‌ இப்பணியிடங்களுக்கு 12-வது மதர்ச்சிபெற்றவர்களும்‌ விண்ணப்பிக்கத்‌ தகுதியுடையவர்கள்‌ .

மத்திய அரசுப்பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ (பப்‌) சார்பில்‌ வெளியிடப்பட்டுள்‌ள இப்பணியிடத்திற்குத்‌ தகுதியும்‌, விருப்பமும்‌ உள்ளவர்கள்‌ கீழ்காணும்‌ முறையில்‌ விண்ணப்பித்துப்‌ பயனடையலாம்‌. மத்திய அரசு தேர்வு வாரியம்‌ மத்திய பணியாளர்‌ தேர்வு வாரியம்‌ (பட) 

மொத்த காலிப்‌ பணியிடம்‌ : 43 கல்வித்‌ தகுதி 12-வது தேர்ச்சி பெற்றவர்கள்‌ இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்‌. 


ஊதியம்‌ : மத்திய தேர்வு வாரியம்‌ அரசுப்‌ அரசுப்பணியாளர்‌ மூம்‌ தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.56,100 ஊதியம்‌ வழங்கப்படும்‌. 

விண்ணப்பிக்கும்‌ முறை : தகுதியும்‌ விருப்பமும்‌ உள்ளவர்கள்‌ ஆன்லைன்‌ வழியாக 1॥8://ல ல. ॥080. 205, 10/ என்னும்‌ அதிகாரப்பூர்வ இணையதளம்‌ மூலம்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 06-07-2020 தேதிக்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. 


தேர்வு முறை : எழுத்துத்‌ தேர்வு மற்றும்‌ நேர்முகத்‌ தேர்வு மூலம்‌ தகுதியானவர்கள்‌ தேர்வு செய்யப்படுவர்‌. 

விண்ணப்பக்‌ கட்டணம்‌ : பொது மற்றும்‌ விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம்‌ - ரூ.100 மற்ற அனைத்து விண்ணட்பதாரர்களுக்கும்‌ (எஸ்டி. / எஸ்‌.சி. பி.டபிள்யு.டி) விண்ணப்பக்‌ கட்டணம்‌ இல்‌ லை. Recommend For You

Post Top Ad