தமிழகத்தில் (02.06.2020) இன்று 1091 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, June 2, 2020

தமிழகத்தில் (02.06.2020) இன்று 1091 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான விவரம்*தமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

*சென்னையில் மட்டும் 809 பாதிக்கப்பட்டுள்ளனர்.

*மகாராஷ்டிராவில் இருந்து வந்த 38 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 8 பேருக்கும், கேரளாவில் இருந்து வந்த இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

*மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Recommend For You

Post Top Ad