அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.08.2020 முதல் IFHRMS முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஆட்சியர் உத்தரவு. - Asiriyar.Net

Wednesday, June 3, 2020

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.08.2020 முதல் IFHRMS முறையில் ஊதியம் வழங்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ஆட்சியர் உத்தரவு.








தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மூலமாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை தொடர்ந்து 01.08.2020 முதல் இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்படி திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.

எனவே , இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் கீழ்காணும் விவரங்களை தங்களது அலுவலக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்ட மென்பொருளில் ( IFHRMS ) எவ்வித விடுதலுமின்றி சரியாக இருக்குமாறு உறுதி செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




Post Top Ad