ஆன்லைனில் வகுப்புகள் நடத்தக்கூடாது.. அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை! - Video - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, May 27, 2020

ஆன்லைனில் வகுப்புகள் நடத்தக்கூடாது.. அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை! - VideoVideo இணையவழி வகுப்புகளை நடத்தக்கூடாது எனவும், மீறினால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். 


கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு அமலிலிருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது எனவும், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

Recommend For You

Post Top Ad