10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி - CEO - களுக்கு புதிய உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad


Sunday, May 17, 2020

10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி - CEO - களுக்கு புதிய உத்தரவு
சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி


சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* மாநிலம் முழுவதும் கணக்கெடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

* கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கேட்கிறது பள்ளிக் கல்வித்துறை

Recommend For You

Post Top Ad