சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை ரத்து!! - Asiriyar.Net

Post Top Ad


Saturday, April 18, 2020

சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை ரத்து!!#BREAKING | கோடை விடுமுறை ரத்து!

சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு கோடை விடுமுறை ரத்து; மே 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நீதிமன்றங்கள் வழக்கம் போல் செயல்படும்.

தமிழகம், புதுவையில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கும் கோடை விடுமுறை ரத்து - சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர்

Recommend For You

Post Top Ad