ஏலக்காய் டீ குடித்தால் மன அழுத்தம் குறையுமா...? - Asiriyar.Net

Post Top Ad


Friday, April 17, 2020

ஏலக்காய் டீ குடித்தால் மன அழுத்தம் குறையுமா...?

ஏலக்காய் டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரிந்துக்கொள்ளுங்கள்... மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் மன அழுத்தம் குறையும். இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் ஏலக்காய் டீயை குடிப்பதன் மூலம் நுரையீரலில் இரத்த ஒட்டம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் குறையும். தலைவலி அடிக்கடி வந்தால் அந்த சமயத்தில் ஏலக்கா டீ குடித்தால் தலை வலி விரைவில் குணமடையும். செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்தால் அஜீரணக் கோளாறு, உப்பிசம் போன்றவை நீங்கும். ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் இதய நோய்களில் இருந்து விடுபடலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.Recommend For You

Post Top Ad