டிசம்பர் - 03 ( திங்கள்) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 23, 2018

டிசம்பர் - 03 ( திங்கள்) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 03.12.2018 உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 03.12.2018 ஒருநாள் மட்டும், அதாவது டிசம்பர் 3-ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

கோட்டார் புனித சவேரியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post Top Ad