தமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் - Asiriyar.Net

Monday, August 3, 2020

தமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம்






ஆன்லைன் வகுப்புகளுக்கு விதிமுறைகள் வகுத்த தமிழக அரசின் அரசாணையை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் அரசின் விதிமுறைகளை பின்பற்றும் என எதிர்பார்ப்பதாக உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு விசாரணைணை 19 ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad