பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் - Asiriyar.Net

Tuesday, August 25, 2020

பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்று தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - தமிழக அரசு







10ம் வகுப்பில் பள்ளி மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியது போல் தனித்தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க இயலாது - தமிழக அரசு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 


தனித்தேர்வர்களுக்கு தேர்ச்சி வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Post Top Ad