மாணவர் சேர்க்கையினை பள்ளிகளில் அதிகரிக்க குழு அமைப்பு. - Asiriyar.Net

Wednesday, August 19, 2020

மாணவர் சேர்க்கையினை பள்ளிகளில் அதிகரிக்க குழு அமைப்பு.






சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க குழு அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.


ஒவ்வொரு பள்ளியிலும் தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் மூலமாக குழு அமைத்து மாணவர்கள் எண்ணிக்கையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Post Top Ad