TNTET - 1.68 லட்சம் தேர்வரில் வெறும் 482 பேர் மட்டும் தேர்ச்சி - தேர்வு முடிவிலிருந்து கற்க வேண்டிய பாடம் என்ன - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, August 21, 2019

TNTET - 1.68 லட்சம் தேர்வரில் வெறும் 482 பேர் மட்டும் தேர்ச்சி - தேர்வு முடிவிலிருந்து கற்க வேண்டிய பாடம் என்ன



தேர்வர்களின் அறிவுத்திறனை அறிய வைத்ததன் காரணமாக 8 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்தது வாரியத்துக்கு.

உங்களுக்கு எழுத போற TNPSC EXAM க்கு ஒழுங்கா படிங்க என்று சொல்லி இருக்கிறது Tet paper 1 result...

மெட்டிரியல் படிப்பது, விளம்பரங்களை பார்த்து அதை நம்பி தவறான பயிற்சி மையங்களுக்கு சென்றது போன்றவற்றை இனியாவது தவிருங்கள்.

உங்கள் மீது நம்பிக்கை உங்களுக்கே உருவாகாத வரை அப்ளிகேஷன் பூர்த்தி செய்வது முதல் தேர்வு முடிவு பார்க்கும் வரை தவறுகளை தான் செய்வீர்கள்.


எந்த தேர்வுக்கும் சிலபஸ் வெளியிடப்படுவதே தவிர உங்களை பழைய புக் படிங்க, புது புக் படிங்க என்று சொல்லப்படுவதில்லை. சிலபஸ்க்கு ஏற்ப நீங்க தான் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் அறிவுத்திறனை புரிந்து இருப்பீர்கள். படித்தது எதுவும் வீணாகாது. இந்த தேர்வுக்கு படித்தது எழுத போக இருக்கும் தேர்வுக்கு பயன்படும்.

நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை இது மட்டும் தான் வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்.

TET Paper 1 Marks Analysis: 

Total Candidates attended - 1, 62,313.

Top Mark - 99/150

Least Mark: 1/150

No of Candidates (75 and Above):  2250 Candidates.

No of candidates (80 and above): 843 candidates.

No of Candidates (90 and above): 72 candidates.

No of fail candidates:  1, 60,002 out of 1, 62,313.

Pass Percentage: Just 1.38 %

Fail Percentage: 98.62% fail.

Post Top Ad