01.08.2018 நிலவரப்படி அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு EMIS இணையதளம் மூலம் பணிநிரவல் கலந்தாய்வு 28.08.2019 அன்று காலை 8.30 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுதல்
சார்ந்த அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, (பட்டியலில் உள்ள ஆசிரியர்களை மட்டும்)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
123 - பட்டதாரி உபரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல்:
Click here - BTs - New Surplus List ...
வேலூர் மாவட்டம்
பணிநிரவல்
01.08.2018
தமிழ் - 22
ஆங்கிலம் -19
கணிதம் -06
அறிவியல் -39
சமூக அறிவியல் -37
மொத்தம் - 123