கல்வித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம்! - Asiriyar.Net

Monday, August 19, 2019

கல்வித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம்!டெல்லி சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொஹ்ரியாலை சந்தித்து பேசினார்.

    டெல்லி சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொஹ்ரியாலை சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, கல்வித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது உள்ளிட்டவை  குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Post Top Ad