தமிழ்நாட்டின் மாநில பட்டாம்பூச்சியாக தமிழ்மறவன் பட்டாம்பூச்சி அறிவிப்பு - Asiriyar.Net

Monday, July 1, 2019

தமிழ்நாட்டின் மாநில பட்டாம்பூச்சியாக தமிழ்மறவன் பட்டாம்பூச்சி அறிவிப்பு




தமிழ்நாட்டின் மாநில பட்டாம்பூச்சியாக தமிழ்மறவன் பட்டாம்பூச்சி  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  மாநில மரம், மாநில விலங்கு, மாநில பறவைகள் வரிசையில், தமிழ் மறவன் பட்டாம்பூச்சி இனத்தை மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ள‌து. தமிழ் மறவன் பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக அறிவிக்க வனத்துறை, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த‌து

Post Top Ad