தேர்தல் - அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Asiriyar.Net

Friday, July 19, 2019

தேர்தல் - அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்புவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு அன்று 2 -ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், விடுமுறை ஈடுசெய்யும் வகையில் வரும் 20 -ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Post Top Ad