விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் பெற்றோரின் விருப்பமே! அமைச்சர் செங்கோட்டையன் - Asiriyar.Net

Saturday, December 22, 2018

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் பெற்றோரின் விருப்பமே! அமைச்சர் செங்கோட்டையன்


கோபிச்செட்டிப்பாளையத்தில், கல்லூரி மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் பெற்றோரின் விருப்பத்திற்காக நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.

Post Top Ad