ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்! - Asiriyar.Net

Friday, December 14, 2018

ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!




மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.


ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இணைப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார் என்று கூறிய அவர், ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.

Post Top Ad