"விரைவில் மதிய உணவு திட்டம் போல காலை உணவு" - அமைச்சர் மணிகண்டன் தகவல் - Asiriyar.Net

Saturday, December 1, 2018

"விரைவில் மதிய உணவு திட்டம் போல காலை உணவு" - அமைச்சர் மணிகண்டன் தகவல்


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழகத் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். 

அப்போது பேசிய அவர், மதிய உணவு திட்டம் போன்று பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு  வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Post Top Ad