ஐ.ஏ.எஸ்., தேர்வான 180 பேரில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கீடு - Asiriyar.Net

Thursday, December 6, 2018

ஐ.ஏ.எஸ்., தேர்வான 180 பேரில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கீடு





கடந்த 2017 ல் யு.பி.எஸ்.சி., தேர்வெழுதியவர்களில் 180 பேர் ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வானார்கள். இவர்களில் 11 பேர் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்(அடைப்புக்குறிக்குள் சொந்த மாநிலம்):மதுபாலன் (தமிழ்நாடு), ஜோதிசர்மா (டில்லி), சிவகுருபிரபாகரன் (தமிழ்நாடு), அங்கிடமிஸ்ரா (உ.பி.,), பாலசந்தர் (தமிழ்நாடு), சிவகிருஷ்ணமூர்த்தி (தமிழ்நாடு), நிஷாந்த்கிருஷ்ணா (ஜார்கண்ட்), புனித்கெலாட் (ம.பி.,)ஆனந்தமோகன் (கேரளா), மோனிகா ராணா (உத்தரகாண்ட்) மற்றும் வர்ஷா மினா (ராஜஸ்தான்).தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன் -- ஒடிசா, நித்யா -ராஜஸ்தான், லட்சுமணபெருமாள் -மேற்கு வங்கம், உகேஷ்குமார் -கர்நாடக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுஉள்ளனர்.

Post Top Ad