03.08.2022 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, August 3, 2022

03.08.2022 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 




03.08.2022 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் 

திருப்பத்தூர் -  ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு  நாளை ( 03.08.2022 ) விடுமுறை

ஈரோடு -  வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை

நாமக்கல் -  வல்வில் ஓரி விழா - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை

தருமபுரி -  ஆடிப்பெருக்கு  - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை

கரூர்  -  ஆடிப்பெருக்கு  - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை

சேலம் -  வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி -  கனமழை  - பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை

வால்பாறை -  கனமழை  - கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை.





Post Top Ad