தமிழகத்தில் (20.06.2020) இன்று 2,396 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 41 - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Post Top Ad


Saturday, June 20, 2020

தமிழகத்தில் (20.06.2020) இன்று 2,396 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 41 - மாவட்ட வாரியான விவரம்தமிழகத்தில் ( 20.06.2020 ) இன்று 2,396 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 56,845 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1294   பேருக்கு கொரோனா தொற்று.


உயிரிழப்பு - 38

குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை - 1045 (31,316)

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -


மாவட்ட வாரியான பாதிப்பு.( 20.06.2020 )


தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2396 பேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 2,332 பேர், பிறமாநிலம், நாடுகளில் இருந்து வந்த 64 பேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரொனா பாதிப்பு எண்ணிக்கை 54,449இல் இருந்து 56,845ஆக அதிகரித்துள்ளது.

Recommend For You

Post Top Ad